Map Graph

காத்மாண்டு நகரச் சதுக்கம்

அனுமன் தோகா நகரச் சதுக்கம் அல்லது காத்மாண்டு நகரச் சதுக்கம் அல்லது வசந்தபூர் நகரச் சதுக்கம் (நேபாளம்); वसन्तपुर दरवार क्षेत्र), Basantapur Darbar Kshetra) நேபாளத்தின் காத்மாண்டு அரண்மனை முன் அமைந்துள்ள நகர மைய வணிக வளாகமாகும். இது காத்மாண்டு சமவெளியில் உள்ள மூன்று நகரச் சதுக்கங்களில் ஒன்றாகும். இம்மூன்று நகரச் சதுக்கங்களும் யுனேஸ்கோவால் உலகப் பாரம்பரியக்களங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன..மற்ற இரண்டு நகரச் சதுக்கங்கள் பாதன் நகரச் சதுக்கம், பக்தபூர் நகரச் சதுக்கம் ஆகும்.

Read article
படிமம்:Durbar_Square,_Kathmandu.jpgபடிமம்:Trailokya_Mohan_Narayan_Temple_at_Kathmandu_Durbar_Square_Nepal.jpgபடிமம்:Basntapur_By_Mahalaxmi_silwal_1.JPGபடிமம்:Hanuman_statue,_Hanumandhoka_at_Basantapur_Durbar_Square,_Kathmandu_2013.jpgபடிமம்:Basantapur_Tower_Kathmandu_Durbar_Square_Nepal.jpgபடிமம்:Indrapur_Temple_(left)_and_Vishnu_Temple_(right)_at_the_Kathmandu_Durbar_Square-Nepal.jpgபடிமம்:Kathmandu_Darbar0607_KumariGhar.JPGபடிமம்:Kathmandu_Durbar_Square_2013.jpgபடிமம்:Map_of_Kathmandu_Durbar_Square.jpgபடிமம்:Pagodas_in_Kathmandu_Durbar_Square.JPGபடிமம்:Durbar_Square_in_Kathmandu,_Nepal.jpgபடிமம்:Kathmandu_Durbar_Square_(8).jpgபடிமம்:Kathmandu_Durbar_Square_Primeses_07.JPGபடிமம்:Religious_harmony.JPGபடிமம்:Basantapurr2.JPGபடிமம்:Basantapurr3.JPGபடிமம்:Basantapurr5.JPGபடிமம்:Commons-logo-2.svg